வீடியோ
டைம் மெஷினில் பயணிக்கும் சந்தானம் ‘டிக்கிலோனா’ ட்ரெயலர்!
Published
1 year agoon
By
seithichurul
டிக்கிலோனா பலருக்கும் நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி கமெடியாக இருக்கும். இந்த பேயரில் சந்தானம் நடித்து வரும் அடுத்த படம் விரைவில் ஜி5-ல் ரிலீஸ் ஆக உள்ளது.
காதல், செண்டிமெண்ட், ப்ளே பாய், டைம் மெஷின், காமெடி என கலந்த கலவையாக டிக்கிலோனா உருவாகியுள்ளது. பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் டிக்கிலோனாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டிக்கிலோனா படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். யோகிபாபு, ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், மொட்ட ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மனன், இட்ஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 10-ம் தேதி ஜீ5 ஓடிடியில் டிக்கிலோனா படம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இப்போது படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இரண்டாவது ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
‘டிக்கிலோனா’ ட்ரெயலர்!
You may like
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
புலி வாலை பிடித்த நடிகர் சந்தானம் வீடியோ: கடுமையாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!
-
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்