Connect with us

சினிமா செய்திகள்

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா எல்லாம் தெய்வப்பெண்கள்: ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா

Published

on

த்ரிஷா அனுஷ்கா நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் தெய்வ பெண்கள் என்றும் அவர்கள் தங்களுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டே நடிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா. இவர் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு ஐந்து மகா குருக்களிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நடிகைகள் குறித்து கூறும்போது த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா மட்டுமின்றி பொதுவாக நடிகைகள் எல்லாருமே எல்லோரும் அன்புக்கு ஏங்குபவர்கள் என்றும், பணத்திற்காக அவர்கள் நடிக்க வந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு தொழில் மேல் கசப்பு தன்மை ஏற்படும் என்றும், அப்போது அவர்கள் ஒரு துணையை தேடுவார்கள் என்றும், அந்த துணை துரோகம் செய்யும் போது அவர்களுக்கு மன வலி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் நடிகைகளிடம் கோடிக்கணக்கான பணம் இருப்பதால் எந்த மன்மதனையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். உள்ளிருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு போலியான நடிப்பை வெளியே காட்டுவார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கும் வராது. அவர்கள் பாசத்துக்கு ஏங்குபவர்கள். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் உண்மையான தெய்வ பெண்கள் என்று கூறினார்.

மேலும் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு அவர் பதில் சொன்ன லட்சுமி அம்மா, ‘சிம்புவுக்கு தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கும் என்றும், அதேபோல் சிம்புவின் குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கிறது என்றும், சிம்பு என்னிடம் நேரில் வந்து கேட்டு அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொண்டால் அவருக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்றும் கூறினார். ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆட்டோமொபைல்42 minutes ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா52 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 மணி நேரம் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா2 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Free link building tool | automated seo backlinks | martinstools. Należy unikać prezentacji suplementów diety w sposób, który mógłby sugerować, że mają one właściwości lecznicze.