Connect with us

இந்தியா

#Trending – மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கிய கணவர்; பின்னணி என்ன?

Published

on

உலகில் மனைவிக்கு, அவர்களது கணவர்கள் என்னவெல்லாமோ பரிசளித்துக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இப்படியொரு பரிசை எந்தக் கணவராலும் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தன் மனைவியான சப்னா அனிஜாவுக்கு நிலாவில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கி பரிசாக தந்துள்ளார். தங்களது 8வது திருமண நாளைக் கொண்டாடும் வகையில் தர்மேந்திரா, இப்படிப்பட்ட பரிசைத் தந்துள்ளார்.

இது குறித்து தர்மேந்திரா அனிஜா, ‘டிசம்பர் 24 ஆம் தேதி எங்களது திருமண நாளாகும். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் சப்னாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். பொதுவாக அனைவரும் கார், நகை என வாங்கி பரிசாக கொடுப்பார்கள். ஆனால், நான் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தினால்தான் நிலாவில் அவருக்கு இடம் வாங்கினேன்’ என்றார்.

உலகைத் தவிர வேறு எந்த விண்வெளி பிரதேசத்திலும் இடம் வாங்குவது என்பது சட்டப்படி செல்லுபடியாகாது. இருந்தாலும் இப்படி வேற்று கிரகங்களிலோ, இடங்களிலோ நிலம் வாங்குவதை ‘ஊக்குவிக்கும்’ வகையில் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படியொரு நிறுவனத்தின் மூலமே தர்மேந்திரா, நிலாவில் இடம் வாங்கி பரிசளித்துள்ளார்.

கணவரின் சர்ப்ரைஸ் குறித்து சப்னா, ‘இப்படியொரு பரிசை நான் எதிர்பார்க்கவில்லை. இது குறித்தான கொண்டாட்ட நிகழ்ச்சியில் தர்மேந்திரா, எனக்கு நிலாவில் வாங்கியுள்ள இடத்துக்கான பத்திரத்தைப் பரிசாக தந்தார். இது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு’ என்றார்.

என்னதான் மனைவி மீது பாசமிருந்தாலும், இப்படியா என்று இந்த டிரெண்டிங் கதையைக் கேட்டு நெட்டிசன்ஸ் பொங்கியுள்ளனர். ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்11 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா12 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்12 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்13 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Forklift kiralama hizmetlerimiz, esnek kiralama seçenekleri ile işinizin gereksinimlerine uygun çözümler üretir. Охрана на лично имущество.