Connect with us

தமிழ்நாடு

4 சுங்கச்சாவடியை மூடி, 24 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்திய அரசு: அதிர்ச்சியில் மக்கள்

Published

on

ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடியதை அடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது என்ற மத்திய அரசின் அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ரூபாய் 5 முதல் 15 வரை 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு 24 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தியது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள், லாரி பஸ் கார் உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி கட்டண உயர்வில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது

இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்த போடுவதால் பொது மக்கள் தலையில்தான் சுமை விழும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ள 24 சுங்கச்சாவடிகளின் விபரங்கள் பின்வருமாறு

ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)

நல்லூர் (சென்னை – தடா)

பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)

சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)

வானகரம் (சென்னை பைபாஸ்)

வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)

கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)

லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)

லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)

போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)

நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)

பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)

பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)

பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)

சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ்,

தோவரங்குறிச்சி-மதுரை)

பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)

புதுக்கோட்டை (வாகைக்குளம்)

(திருநெல்வேலி-தூத்துக்குடி)

எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)

சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-

பனகுடி-கன்னியாகுமரி)

செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)

எட்டூர்வட்டம் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)

திருப்பாச்சேத்தி (மதுரை-ராமநாதபுரம்)

கணியூர் (செங்கப்பள்ளி-கோவை பைபாஸ்)

கப்பலூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. klangspot nu lounge. Faq : storytelling in affiliate marketing.