Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 16.03.2026 திங்கள்கிழமை

Published

on

  1. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது. மக்களின் மத சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆபத்தான அமைப்பு என்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்ப குறிப்பிட்டிருக்கிறது.
  2. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அறிவிப்பு.
  3. 2026 ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்குவதற்காக மேடை ஏறிய ஸ்பெயின் நாட்டு நடிகர் சேவியர் பார்டெம், ”No to War and Free Palestine” என்றார். அவர் இதனை தெரிவித்ததும் அரங்கம் அதிர பார்வையாளர்கள் கையொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
  4. உத்தர பிரதேசம் புலாந்த்ஷகர் முசல்லா பைசலாபாத் என்ற இடத்தில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள மசூதியில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் சத்தம் கேட்டவுடன் தொழுகையை பாதியிலேயே நிறுத்திவிட்டு விரைந்து வந்து தீயை அணைக்கவும் மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். முஸ்லீம் சகோதர்ர்கள் தொழுகையை விட்டுவிட்டு தங்கள் உயிரைக் காத்ததாக இந்துக்கள் நெகிழ்ச்சி.
  5. rட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாக பெற்ற வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்து வேண்டும். – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திவ் மு.க.ஸ்டாலின்.
  6. புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். – தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Tiktok linkedin. Hắn lộ vẻ uy nghiêm nhìn lữ tá và kim nguyên quý, bình tĩnh nói : “nếu ai không phục, năm ngày sau trong nghi thức sắc phong các đệ trẻ tuổi có thể khiêu chiến với thánh tử trước mặt mọi người.