தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

செப்டம்பர் 23 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 07
புதன்கிழமை
ஸப்தமி இரவு மணி 1.53 வரை பின்னர் அஷ்டமி
கேட்டை இரவு மணி 12.42 வரை பின்னர் மூலம்
ப்ரீதி நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 2.36
அகசு: 29.58
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 3.57
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு ஸ்வாமி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.
இரவு மகரகெண்டி அலங்காரம்.
திதி:ஸ்ப்தமி
சந்திராஷ்டமம்:பரணி,கார்த்திகை.











