Connect with us

தமிழ்நாடு

424 தரைதள பேருந்துகளை வாங்கும் தமிழ்நாடு அரசு.. தரைதள பேருந்துகள் என்றால் என்ன?

Published

on

தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது,

அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அண்மையில் 1170 சாதாரண பேருந்துகளைத் தரைதளத்திலிருந்து 900 மிமீ உயரமுள்ள பேருந்துகளை வாங்குவதாக வெளியான அறிவிப்பை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர் வைஷனி ஜெயக்குமார் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அதில் அரசு 400 மிமீ அல்லது 650 மிமீ தரை உயரம் கொண்ட பேருந்துகளை வாங்க வேண்டும் என்தை தான் சட்டம் அனுமதிக்கிறது. அரசு முழுமையாகத் தரைதளம் கொண்ட பேருந்துகளை வாங்க வேண்டும் என வாதாடப்பட்டது..

அதற்குப் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகவும், அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையாக 100% தரைதள பேருந்துகளை வாங்க முடியாது. அதற்கான சாலை கட்டுமான வசதிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைதளம் பேருந்து என்றால் என்ன?

தரைதளம் பேருந்து என்றால் குறைந்த உயரத்தில் பேருந்தில் கால் வைத்து ஏறக்கூடியதாக இருக்க வேண்டும். பேருந்துக்குள் கால் வைத்த பிறகு படிக்கட்டுகள் இருக்கக் கூடாது. பெரும்பாலும் மாநகர குளிர்சாதன பேருந்துகள் அவ்வாறு இருக்கும். தரைதள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களால் எளிதாக ஏறி இறங்கக் கூடியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்51 minutes ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்56 minutes ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்59 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்1 மணி நேரம் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்1 மணி நேரம் ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. aaa mush love. power only oklahoma.