வேலைவாய்ப்பு
TN அரசு வேலைவாய்ப்பு: 10 வகுப்பு போதும்! விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் ரூ. 60,000 சம்பளத்தில் பணியிடங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
TN அரசு வேலைவாய்ப்பு: 10 வகுப்பு போதும்!! உள்ளூர் சுகாதாரத் துறையில் கைநிறைய சம்பளம்…
விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இவை அனைத்து பணிகளும் தற்காலிகமாக வழங்கப்படுகின்றன, மேலும் ஒப்பந்தத்தின் கீழ் 11 மாத காலத்திற்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பணியிடங்கள் மாத சம்பளமாக ரூ. 60,000 வரை வழங்கப்படுகின்றன.
பணியின் பெயர் மற்றும் தகுதிகள்:
- மருத்துவ அலுவலர் (Medical Officer):
- சம்பளம்: ரூ.60,000
- கல்வித்தகுதி: MBBS பட்டம், மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது
- காலி பணியிடங்கள்: 1
- ஆய்வுக்கூட நுட்புணர் (Sputum Microscopist):
- சம்பளம்: ரூ. 13,000
- கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் ஆய்வக நுட்புணர் பட்டம், கணினி பயன்பாடு சான்றிதழ்
- காலி பணியிடங்கள்: 5 (Gen -1, SC -1, MBC -1, BC -2)
- முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS):
- சம்பளம்: ரூ.19,800
- கல்வித்தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு, சுகாதார பணியாளர் அனுபவம், காசநோய் சுகாதார பார்வையாளர் அனுபவ சான்றிதழ், கணினி பயன்பாடு சான்றிதழ்
- காலி பணியிடங்கள்: 1
விண்ணப்பம் செய்யும் வழிமுறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரம், ஆதார் கார்டு ஜெராக்ஸ், கல்வித்தகுதி சான்றிதழ் நகல் மற்றும் 10 ரூபாய் தபால் ஒட்டிய அஞ்சல் உறையை அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முகவரி:
தேர்வுக்குழு துணை இயக்குனர்
மருத்துவப் பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம், அறை எண் -15
கடைசியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய தேதி:
27.1.2025 மாலை 5 மணிக்குள்
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 5200+

Tally பயிற்சி வாய்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திச் சான்றிதழுடன்!

பொதுத்துறை வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – IBPS புதிய அறிவிப்பு வெளியீடு!

சனி-குரு கேந்திர யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் ஆரம்பமாகும்!

திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்: இன்று இருந்து இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணமழை!






















