Connect with us

இந்தியா

டிசம்பர் 31க்கு பின் இந்த 49 ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் இயங்காது: முழு பட்டியல்

Published

on

வாட்ஸ் அப் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பதும் வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்புவது, வீடியோ கால் மட்டும் ஆடியோ கால் பேசுவது, சாட்டிங் செய்வது உள்பட பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன என்பதும் எனவே வாட்ஸ்அப் இல்லாத உலகத்தை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வாட்ஸ்அப் சேவையை வரும் 31-ஆம் தேதியில் இருந்து ஒரு சில மாடல்களில் நிறுத்தப் போவதாக வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு காலாவதியான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்துவது உறுதி என 49 ஸ்மார்ட்போன் பட்டியலை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சில ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல் போனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் சேவை வரும் 31ம் தேதிக்கு பிறகு எந்தெந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் நிறுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த முழு பட்டியலை தற்போது பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 5
ஆப்பிள் ஐபோன் 5 சி
ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்
கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
Grand X Quad V987 ZTE
HTC டிசையர் 500
ஹூவாக் அசெண்ட் D
ஹூவாக் அசெண்ட் D1
ஹூவாக் அசெண்ட் D2
ஹூவாக் அசெண்ட் G740
ஹூவாக் அசெண்ட் Mate
ஹூவாக் அசெண்ட் P1
குவாட் எக்ஸ்எல்
லெனோவா ஏ820
எல்ஜி எனெக்ட்
எல்ஜி லூசிட் 2
எல்ஜி ஆப்டிமஸ் 4X HD
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
எல்ஜி ஆப்டிமஸ் F3Q
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் L4 II
எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் எல்5
எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் L5 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
மெமோ ZTE V956
சாம்சங் கேலக்ஸி Ace 2
சாம்சங் கேலக்ஸி கோர்
சாம்சங் கேலக்ஸி S2
சாம்சங் கேலக்ஸி S3 மினி
சாம்சங் கேலக்ஸி Trend II
சாம்சங் கேலக்ஸி Trend Lite
சாம்சங் கேலக்ஸி Xcover 2
சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
சோனி எக்ஸ்பீரியா மிரோ
சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
விக்கோ சின்க் ஃபைவ்
விகோ டார்க்நைட் ZT

 

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?