Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 64 சாட்டிலைட் உரிமையை வங்கிய பிரபல டிவி நிறுவனம்.. எவ்வளவு கோடி தெரியுமா?

Published

on

பிகில் படத்தைத் தொடர்ந்து தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையையும் சன் டிவி கைப்பற்றியுள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

சன் டிவி பிகில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்தி மொழி இல்லாமல் 30 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 64 திரைப்படத்தை சன் டிவி இந்தி மொழி இல்லாமல் 35 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்று கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வரும் நிலையில், படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடாமல் உள்ளது.

பிகில் வெளியாவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்பட்டாலும், ஆளும் அட்சி எதுவும் செய்யாது. படத்தை வெளியிடச் சிக்கல் கொடுத்தால் கண்டிப்பாக அது விஜய் ரசிகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் விதமாக இருக்கும். இன்னும் இரு வருடத்தில் தேர்தல் வேறு வர உள்ளது. எனவே ஆளும் கட்சி சார்பில் எந்தச் சிக்கலும் வராது. படம் தீபாவளிக்குக் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம் தளபதி 64 குறித்த அறிவிப்புகள் வெளியாகி அந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Nous exploitons des insights précis pour optimiser vos campagnes, garantissant un impact maximal et un roi mesurable.. Virtual cfo support can include cash flow forecasting, budgets, kpi reporting, management packs, funding readiness and decision support for owners and directors. Vägar broar järnvägar.