Connect with us

உலகம்

ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் குடித்தனம் செய்யும் லக்கி நபர்: படுக்கை பகிர்விலும் வித்தியாசம்!

Published

on

ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வித்தியாசமாக குடும்பம் நடத்தி வரும் நபர் ஒருவர் படுக்கை பகிர்விலும் தனது வித்தியாசத்தை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாங் சோரூட் என்பவர் ஒருவர் பின் ஒருவராக எட்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் எட்டு பெண்களும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக ஓங் டாங் சோரூட் உடன் குடித்தனம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அனைத்து மனைவிகளும் வேலைக்கு செல்வார்கள் என்றும் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின் எட்டு பேரும் ஒன்றாக நட்புடன் பழகி வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஓங் டாங் சோரூட் தனது ஒவ்வொரு மனைவியையும் தா ன் எங்கே சந்தித்தேன்? எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

அந்த பேட்டியில் அவர் எந்த பெண்ணிடமும் தான் ஏற்கனவே திருமணம் செய்ததை மறைக்கவில்லை என்றும் உண்மையை கூறியே திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் 8 பெண்களுடன் படுக்கையை எப்படி பகிர்ந்து கொள்வார் என்பதையும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வார் என்றும் மற்ற ஏழு பெண்களும் வேறு ஒரு அறையில் ஒன்றாக படுத்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இவரது பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் சரியான லக்கிமேன் என்று கூறி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Dieses cookie enthält keine personenbezogenen daten und wird verworfen, wenn du dein browser schließt. 画ニュース. פימיילגרה | femalegra shefapharm.