Connect with us

உலகம்

ஒமிக்ரான் பி.ஏ.2 வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உலக சுகாதார மையம்!

Published

on

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் ஒமிக்ரான் பி.ஏ.2 என உருமாறி இருப்பதை அடுத்து இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உருமாறிய ஒமிக்ரான் பி.ஏ.2 என்ற வைரஸ் தற்போது 57 நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மட்டுமே என்றும் எனவே அனைத்து நாடுகளின் மக்களும் தவறாமல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என்றும் தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ளுங்கள் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்பட 57 நாடுகளில் ஒமிக்ரான் பி.ஏ.2 வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்27 minutes ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்29 minutes ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு32 minutes ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்37 minutes ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்38 minutes ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்41 minutes ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்44 minutes ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்48 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.