Connect with us

சினிமா

ஜுலி நடிக்கும் “அம்மன் தாயி“ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Published

on

ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் ஜுலி நடித்துள்ள “அம்மன் தாயி“ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கேசவ் மற்றும் ரா.தமிழன் புரொடக்ஷன்ஸ் இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் அன்பு கதாநாயகனாக நடிக்கிறார் ஜுலி.

மகேஸ்வரன் – சந்திரஹாசன் இரு இயக்குநரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்குகின்றனர்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தர் ஜுலி என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். புகைப்படங்களைப் பார்த்து ஆச்சர்யம் கொண்டு இதில் நடித்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள அம்மன் தாயி திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது. இந்த நிலையில் அம்மன் தாயி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிட்டுள்ளனர். “உலகப் பிரசித்திப் பெற்ற வடக்கம்பட்டி திரு முனியாண்டி சாமி ஆசியுடன்” என டைட்டில் போட்டு துவங்கும் டீசர் மிரட்டும் வகையில் உள்ளது.

இந்தப் படத்தில் ஜுலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized4 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்1 நாள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா2 நாட்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்4 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
ஆன்மீகம்7 நாட்கள் ago

ராசிபலன் 08.01.2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு எச்சரிக்கை? முழு பலன்!

Translate »