Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வேலை!

Published

on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 5000. கேங்க்மேன் உள்ளிட்ட வேலைகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: கேங்க்மேன் (பயிற்சி)

மொத்த காலியிடங்கள்: 5000

கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை – 1-ல் (அதாவது ரூ.16,200 – 51,500) பொருத்தம் செய்யப்படும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.tangedco.gov.in என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf?_ga=2.140189811.1307732274.1553680221-56991348.1552890850 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 24.04.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
trusted handyman services throughout waco, temple, and killeen.