
சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார். செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன்...

சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண்...

சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரனின் செங்கோல் கதை தான் என ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவின. வருணும் எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் படைக்கட்டும் என ஐகோர்ட்டுக்கு வெளியே...

சர்கார் படம் தன்னுடைய கதை என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் என்கிற ராஜேந்திரன். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சன்பிக்சர்ஸ் தங்களிடம் சமரசம் செய்துவிட்டதாக வருணின் வழக்கறிஞர் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை...

விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சர்கார் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு...

நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு சர்கார் ட்ரீட் கொடுக்கவுள்ள நடிகர் விஜய், ஒரு குழந்தையுடன் கொஞ்சியும், அதனுடன் தலையுடன் தலை முட்டியும்,...

தேவி 2 படத்தில் முதல் பாகத்தை விட தமன்னா சிறப்பாக நடித்துள்ளார் என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார். பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாகநடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ்பாராட்டுகளை குவித்தது. தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்தபடப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பியதமன்னாவை ஏ.எல். விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளது. இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்றுஇயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார்.

தனுஷின் வடசென்னை படம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் களைகட்டி தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் தளபதி விஜய்யின் ரெபரென்ஸ் வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் டிவி பார்க்கும் போது, பூவே உனக்காக...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய...

தமிழ் சினிமாவில் ரஜினி யார் என்பதற்காகப் போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது. ரஜினி படங்களுக்குச் சமமாக விஜய் படங்களும் அனைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படமும் செய்த சாதனையை...

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி, நடித்துள்ள “ஜங்க்ஷன்“ என்ற குறும்படத்தின் டீசர் வெளியானது. நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியது குயிக்கிடத்தக்கது. தமிழ் சினிமாவின் அஜித், விஜய் எவ்வளவு...

படுக்கைக்கு போக மறுத்ததால், 3 பட வாய்ப்புகளை இழந்தேன் என காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள நாயகி அதிதி ராவும் இந்த மீடூ இயக்கத்தில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம்...

தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துக்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படமும் போட்டியாக ரிலீசாகிறது. இயக்குநர் ராஜமெளலியின் உதவி இயக்குநராக பணியாற்றியா கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் திமிரு புடிச்சவன் படம்...