
சென்னை: சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடியே சர்கார் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த திரைப்படம் இன்றே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நாளை...

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான விளம்பரங்களைப் பல்வேறு வகையில் சர்கார் படக் குழுவினர். அதன் அடுத்தக் கட்டமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்...

கேரளாவின் கொல்லம் பகுதியில் நடிகர் விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து உலக சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே எந்த நடிகருக்கும் 175 அடி உயர கட்டவுட் வைத்தது கிடையாது. மெர்சல் படத்தில் விஜய்க்கு 125...

சர்கார் படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், படம் மாபெரும் வெற்றி பெற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஏ.ஆர். முருகதாஸ் வழிபாடு நடத்தினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு சர்கார்...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் சர்கார். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் கதை திருடப்பட்ட கதை என பிரச்சனை உருவானது. இறுதியில் ஏஆர் முருகதாஸ் தரப்பு சமாதானம்...

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி...

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார். சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். வருண் ராஜேந்திரன் எழுதிய...

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், சர்கார் படத்தின் கட் அவுட்களுக்கு விஜய் ரசிகர்கள் பாலபிஷேகம் பண்ண வேண்டாம் என நடிகர் விஜய் தனது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களிடம் வேண்டுகோள்...

சர்கார் படத்தின் புதிய புரொமோ வீடியோவை சன்பிக்சர்ஸ் சன் டிவியில் வெளியிட்டுள்ளது. சர்கார் படத்தின் கதை பிரச்னை ரசிகர்களை அப்செட் செய்த நிலையில், அவர்களுக்கு எனர்ஜி தரும் விதத்தில் இந்த புரொமோ அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள...

சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக்...

சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் – சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண்...

சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார். செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன்...

சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண்...