
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள், ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம்...

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தயாராகி, கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி...

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. செம மாஸாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் மாஸ்டர் டீசர் உங்கள் பார்வைக்காக.

நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு கண் தெரியாது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், தீபாவளியை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு,...

தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் நடிக்கும், தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால்...

திரை அரங்குகள் நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், தீபாவளிக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து...

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட் செலவில் விஜய்யை வைத்து படம் தயாரிக்க...

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், விஜய் 65 படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியாகியுள்ளார். எனவே அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் திரைப்படங்களை இயக்கியவர் முருகதாஸ். இந்தியாவின்...

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பற்றிய விவாதமாக இருக்குமோ என்று பேசப்பட்டு வந்தது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான...

மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக 2021 பொங்கலன்று திரை அரங்குகளில் வெளியிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது வரை கொரோனா பிரச்சினை தொடர்ந்தால்...

விஜய்யை வைத்து வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் பாபு சிவன் காலமானார். சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபு சிவன், உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழப்புக் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பாபு சிவன், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு...

தளபதி விஜய் என்றால் அமைதியானவர். கேலி கிண்டல் என எதிலும் ஈடுபட மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் என்றுதான் பலரும் கூறி பார்த்து இருப்போம். இப்படிப் பாடப்பிடிப்பில்...

கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...

நடிகர் விஜய், கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர்...

கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார். இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பாதிப்பால், படம்...