
மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று வெளியானது. தமிழகத்தில் நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவிகித இட வசதியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது....

கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. 2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத்...

சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்...

நாளை உலகம் முழுவதும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், சினிமா தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள், துண்டு துண்டாக நேற்று மாலை வாக்கில் கசிந்தன....

மாஸ்டர் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாகவே...

ஆன்லைனில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று படம் ஆன்லைனின் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்காக...

தளபதி விஜய் நடிப்பில், நாளை மறுநாள் பொங்கல் விழாவை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ‘மாஸ்டர்’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே மாஸ்டரின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரிலீஸாகாமல் இருந்து...

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் இரண்டே நாட்களில் வெள்ளித்திரையில் படையல் படைக்க உள்ளது. பொதுவாக பொங்கல் சமயங்களில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸாவதும், அதை மக்கள் கொண்டாடித் தீர்ப்பதும் யாருக்கும் பிரச்சனையாக...

தளபதி விஜய் நடிப்பில் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். இதையொட்டி, நேற்று முதல் தியேட்டர் கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, கோயம்பேடு...

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, மாஸ்டர் ரிலீஸ் செய்யப்படுகிறது. மாஸ்டர் படத்துக்காக விஜய் ரசிகர்கள் சுமார் ஓராண்டாக காத்திருக்கிறார்கள். கடந்த...


விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ ரசிகர் மன்றத்தில் முக்கியப் பதவியில் இருந்த ரவி ராஜா, திடுக்கிடும் சில ரகசியங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும் அவரது தந்தை...

மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி ரெய்டு’ வீடியோ ப்ரோமோ தற்போது வெளியாகி அரை மணி நேரத்திலேயே வைரல் ஆகி உள்ளது. நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13-ம் தேதி...

மாஸ்டர் திரைப்படத்துக்கான படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா நடிகர் விஜயை சந்தித்தது குறித்த அனுபவங்களை விஜய் சேதுபதியே பகிர்ந்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்...

தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படக்குழவினர், மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். மாஸ்டர்...