
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் இதுவரையில் எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி...

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிட்டு 50 நாட்களுக்கு பின்னர் மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று ஒடிடியில் வெளியாகி...

நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார். நடிகர் அதர்வா கடைசியாக 100 என்னும் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து குருதி ஆட்டம், பத்ரி...

மீண்டும் பொங்கல் விருந்து படைக்கத் தயாராகி வருகிறாராம் தளபதி விஜய். விஜய் 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். மாஸ்டர்...

நடிகர்கள் விஜய்- விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே...

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ளது. கொரோனா தோற்றால் மூடப்பட்ட திரையரங்குகளில்...

நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தனது பெயர், புகைப்படம் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனத் தடை நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய்-ன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன்...

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் வெளியான மாஸ் திரைப்படமான மாஸ்டர் மூலம் தான் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது....

நடிகர் அஜித்-ன் வலிமை படத்தை முடித்த உடன் தளபதி 66 படத்தில் அதே இயக்குநர் ஒப்பந்தம் ஆக உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் அஜித்-ன் வலிமை படம் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் உள்ளது....

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சர்வதேச தளத்தில் புதிதாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் உடனான திரை அரங்கங்களில் வெளியாகியும் தமிழகத்தில் பெரும்...

தளபதி 65 படம் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது....

பொங்கல் பண்டிகையையொட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸான முதல் நாளே மாஸ்டர், 53 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் சுமார்...

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று வெளியானது. தமிழகத்தில் நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவிகித இட வசதியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது....

கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. 2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத்...

சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்...