
நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் தேர்தலுக்குப் பின் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு வரலாம் என்ற காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் சந்தேகம் என்று...

விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காடன்’, இந்த திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு...

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னர் அவர் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு...

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது என்பதும், தேர்தல் காரணமாகத்தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப் பட்டதாகவும் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை...

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம்...

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் ஒரு சில திரைப்படங்கள் தியேட்டரிலும் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காட்ஸில்லா vs...

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி...

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு...

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படமான ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில்...

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி சமயத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிகில் திரைப்படம் அக்டோபர் 27 தீபாவளியன்று தான் வெளியாகும் என்றும், இல்லை அக்டோபர் 25-ம் தேதியே...

நடிகர் விஜய்சேதுபதி அரவாணி கெட்டப்பில் கலக்கவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. செக்கச்சிவந்த வானம், 96 என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ள நடிகர்...