Connect with us

சினிமா செய்திகள்

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜ்கமல்‌ ஃபிலிம்ஸ்‌ இண்டர்நேஷனல்‌ மற்றும்‌ உலகநாயகன்‌ கமல்ஹாசனின்‌ அடுத்த வெள்ளித்திரைப்‌ பயணமான -விக்ரம்‌: படத்தின்‌ படப்பிடிப்பு வேலைகள்‌ நிறைவடைந்துள்ளன, விஜய்‌ சேதுபதி மற்றும்‌ பஹத்‌ ஃபாஸில்‌ ஆகியோரும்‌ இணைந்து நடித்திருக்கும்‌ இந்தத்‌ திரைப்படம்‌ 2022ஆம்‌ ஆண்டின்‌ அதிகம்‌.
எதிர்பார்க்கப்படும்‌ படங்களில்‌ முக்கியமானதாக இருக்கிறது. நடிப்பின்‌ சிகரங்களான மூன்று நட்சத்திரங்களுடன்‌, இன்னொரு நட்சத்திரப்‌ பட்டாளமே இணைந்து கடந்த 9 மாதங்களாகக்‌ கடுமையாகப்‌ பணியாற்றியிருப்பதால்‌, “விக்ரம்‌ பல திரையுலக சாதனைகளைப்‌ படைக்கும்‌ திரைப்படமாக இருப்பதற்கான எல்லா அம்சங்களையும்‌ கொண்டுள்ளது.

லோகேஷ்‌ கனகராஜ்‌ இயக்கத்தில்‌, அனிருத்‌ இசையமைப்பில்‌ -விக்ரம்‌ திரைப்படத்தின்‌ பிரதான படப்பிடிப்பு ஆகஸ்டு 2021ல்‌ தொடங்கியது, லாக்டவுன்‌ காலகட்டத்தின்‌ நெருக்கடிகள்‌, புதிய வைரஸால்‌ படப்பிடிப்பே கைவிடப்படக்கூடிய சூழல்‌ ஆகியவற்றைக்‌ கடந்து, களைப்புக்கு அஞ்சாமல்‌ அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ படக்குழுவினர்‌ தீவிரமாக உழைத்தனர்‌. இந்தப்‌ படத்தின்‌ தனிச்‌சிறப்பு, உலகநாயகன்‌ கமல்ஹாசன்‌ வெள்ளித்திரையில்‌ தோன்றுவதுதான்‌, உலகெங்கிலும்‌ உள்ள அவரது ரசிகப்‌ படையினர்‌ அந்தத்‌ தருணத்துக்காக ஆரவாரத்துடன்‌ காத்திருக்கிறார்கள்‌.

உச்ச நட்சத்திரங்களுடன்‌, நரேன்‌, செம்பன்‌ வினோத்‌, காளிதாஸ்‌ ஜெயராம்‌, மற்றும்‌ காயத்ரி ஆகியோரும்‌ முக்கியக்‌ கதாபாத்திரங்களில்‌ நடித்திருக்கிறார்கள்‌. தயாரிப்பாளர்கள்‌ படம்‌ தியேட்டர்களில்‌ ரிலீஸ்‌ ஆகவிருக்கும்‌ தேதியை மார்ச்‌ 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள்‌. விக்ரம்‌ திரைப்படத்தை, பன்முகத்‌ திறமையாளரான கமல்ஹாசன்‌ மற்றும்‌ ஆர்‌. மகேந்திரன்‌ இணைந்து தயாரிக்கிறார்கள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா2 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்3 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. Komplet løsning til service virksomheder. Çukurova forklift kiralama | adanakİralikforklİft.