
எங்களது தாய்மைக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டாம். எங்கள் வீடு என்னும் குட்டி ராஜாங்கத்தின் ராணியாக இருப்பதற்கு எங்களுக்கு ஊதியம் தேவையில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்ட்டர் பயன்படுத்தி செல்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. அது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் பேசியதாவது:- ‘பெண்களுக்கும்...

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதற்கு, நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். “என்னைப் பொறுத்தவரை ரஜினியின் ரசிகரின் மனநிலைதான் எனக்கும் உள்ளது. சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியம் எனக்கே மிக...

22 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகர் பிரபுதேவா. உலகநாயகன் கமல்ஹாசனும் நடனப்புயல் பிரபுதேவாவும் இணைந்து நடித்து கடந்த 1998-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலா காதலா. சுமார் 22...

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு, ரத்த அழுத்தத்தில் அதீத ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தினால், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம், இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், இன்று சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம்,...

’நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளக் கணக்கை மனசாட்சி உடன் வெளியிடத் தயாரா?’ என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக-வைச் சேர்ந்த தமிழக செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள்...

நடிகர்களான கமலும் ரஜினியும் வருகிற தேர்தலில் பெறப்போகும் அடி இனி அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களுக்குப் பெரும் பாடமாக இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக்...

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார். பத்திரிகையாளர்கள், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து...

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மய்யம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில், சினிமா பாட்டு போட்டு...

மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்க உள்ளதால் கமல்ஹாசன் தனது பிரசார பணிகளில் பிஸியாக உள்ளார். வாரம் தோறும் பிக்பாஸ் தொகுப்பாளர் பணியையும் தவறாமல் செய்து வருகிறார். சமீபத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு நடுவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து, வரும் தேர்தலில் மய்யம் வெற்றி பெற்றால் செயல்படுத்தப் போகும் 7 அம்ச திட்டம்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு கமல், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம்...

இன்று பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர் குறித்த உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன. 75 நாட்களைக் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களே...