
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘பொதுத்தேர்வுகளில் பெண்கள் முதலிடம் பிடிப்பது போல பொதுத் தேர்தல்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டும். சமவாய்ப்பு, சமநீதி என மாதர் நலம் போற்றும் மநீமவைத் தேர்ந்தெடுக்க...

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திமுக மாநாட்டில் 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டதட்ட தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டன. விரைவில் வேட்பாளர்...

மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும்...

எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கட்சியை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே கொடுக்க...

தன்னை பாஜகவின் ‘பி’ டீம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இதனால் வந்த கோபத்தை நான் அடக்கிக்கொண்டு இருந்தேன் என்றும் உண்மையில் பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான் என்றும் கமலஹாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது என்பதும் இந்த கூட்டணியில் தற்போது சரத்குமார் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு...

தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மூன்றாவது அணி...

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. களத்தில் பிரதானக் கட்சியாக நிற்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி...

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகள் தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் இதுவரை...

நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும்...

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் வரை கேட்டு தற்போது 40...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி உருவாகியுள்ளதாகவும் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் சரத்குமார் கூறிய நிலையில் கைகுலுக்கி சென்றாலே கூட்டணி உறுதியா? என்று கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும்...

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, புதிய கூட்டணி ஒன்றை அமைத்து வரும் தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்த கூட்டணியில் இதுவரை ஒரு சில கட்சிகள்...