Connect with us

டிவி

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவது இவர்தான்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

இன்று பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர் குறித்த உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன.

75 நாட்களைக் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் வீட்டினுள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேறுவார் எனத் தெரிகிறது. அர்ச்சனா வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

கடந்த வாரம் கேப்டன்ஸ் டாஸ்க்-க்காக வென்றவர் அர்ச்சனா. வரும் வாரம் கேப்டன் ஆக பதவி ஏற்கப்போகிறவர் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற மாட்டார் என்றே ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், இந்த வாரம் அர்ச்சனா குறைவான ஓட்டுகளைப் பெற்று வெளியேறுகிறார். இன்னும் 3 வாரங்களே இருப்பதால் போட்டி அடுத்தடுத்து மிகவும் கடுமை ஆனதாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Every unique visitor who views your ad bar earns you 1 credit..