
அதிமுக, திமுக ஆகிய இரண்டு வலிமையான கூட்டணிகளை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 150 தொகுதிகளுக்கும் மேலாக...

தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்டு வந்தது போல கோவையில் நான் போட்டியிடும் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே....

மே 2ஆம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படம் நடிக்கச் சென்று விடுவார் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று அந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கமல்ஹாசனை எதிர்த்து...

தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசன் தலைமையில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதல் முறையாக...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து உள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் சரத்குமார் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகள்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது. இதில்...

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம்...

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது....

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்கள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மூன்றாவது அணியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்...

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...

தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகளை பார்த்து தான் நானே தெரிந்துகொண்டேன் என்று கமலஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள்...

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டது என்பது தெரிந்ததே. திமுக கிட்டத்தட்ட முழுமையாக தொகுதிகளை ஒதுக்கும் பணியை முடித்துவிட்ட நிலையில் அதிமுக தரப்பிலிருந்து இன்னும் தேமுதிகவுக்கு மட்டுமே...