
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக செய்தி மற்றும்...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கமல் தலைவராக இருக்கும் மக்கள் நீதி...

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தனக்கு நேரமில்லை என தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்ந்து வார்த்தோப் போர் நடந்து...

அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து...

’தண்ணீரை காசுக்கு விற்கும் ஒரு அரசு எல்லாம் ஒரு நல்ல அரசே இல்லை’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளாசியுள்ளார். மதுரையில் தொடங்கிய தனது பிரசார பயணத்தை விருதுநகர், சிவகாசி, திருநெல்வேலி என...

2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாகப் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்காக கட்சியின் சார்பில் தனது முதல் பிரசாரத்தை...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர், ‘தொகுதிகளின் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்பதற்கு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரப்படும்’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இது...

பாஜக-வினர் ரஜினியை அரசியல் இல்லை சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை மதுரையில்...

ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தேர்தல்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதை கொண்டாடும்...

பிரதமர் மோடியை டேக் செய்யாமல் கமல் செய்த புதிய நாடாளுமன்றம் விமர்சனத்துக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதிய நாடாளுமன்றத்துக்கு அவசியமா என்பது போன்றதொரு கேள்வியை...

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வாரத்துக்கு ஒருவர் எவிக்ட் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று ஷோவின் ஹோஸ்ட் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்....

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது பிரச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கிறார். இந்நிலையில் இன்று அவர் எங்கெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது...

நடிகர் ஆர்யாவுக்கு உலக நாயகனும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த சிறப்புப் பரிசு கொடுத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

கமல் தயாரித்து, இயக்கி நடிக்க இருந்து நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்படும் படம் மருதநாயகம். பிரம்மாண்டமான பொருட் செலவில், சுதந்திரப் போராட்ட கதை கலாமாகக் கொண்டு உருவான படம் மருதநாயகம். இந்த படத்தின் பூஜைக்கு இங்கிலாந்து...