
நான் சொன்னதை எல்லாம் முதல்வர் செய்கிறார் என்று பெருமை கூறிக்கொள்ளும் திமுக தலைவர் முக ஸ்டாலின் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கூறட்டும் பார்க்கலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதிபட கூறிவிட்ட நிலையில் அவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் எழுந்தது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவைப்...

இன்று சர்வதேச அளவில் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உலகத்தார் காதல் செய்ய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஜெமினி கணேசனுக்கு அடுத்து காதல் மன்னர்...

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக விஜய் பட நடிகை ஒருவர் வீதிதோறும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கமல்ஹாசன்...

நடிகர் மற்றும் பிக்பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனை பாடகியும் பிக்பாஸ் 4 பிரபலமும் ஆன சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களாகத் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இதில் 4வது சீசனில் போட்டியாளராக...

காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும்...

நடிகர் கமல்ஹாசனின் ஆப்பரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளதாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா அப்டேட் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னர் ஒரு முறை நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் ஒரு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அதனது தொடர்ச்சியாக ஒரு...

கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை...

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன், நேற்றுடன் கோலகலமாக முடிவடைந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் ஆரி அர்ஜுனா தான், நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக முடிசூடப்பட்டு இருக்கிறார். ஆரிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு...

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, பிக் பாஸில் விழுந்த ஓட்டு கூட விழாது என்று கூறி கிண்டல் செய்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன். அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தின் காந்தி...

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தற்காலிக முடக்குப் போட்டுள்ளார். அதற்கு அவர் என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழகத்தை தலை நிமிரச்...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி நாள் இன்று. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது இன்று அறிவிக்கப்படும். பலகட்ட பரபரப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, பிக் பாஸின் இந்த சீசன்...

பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படம் வருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக திரைப்படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த பெயர் ‘சண்டியர்’....

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தால் நண்பர்கள் வட்டம் பெருகும்’ எனத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பல...