
ஒருபக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தபோதிலும் இன்னொருபக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அசானி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணி விரைவில் கடைசி இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்றைய போட்டியில் டாஸ்...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்த நிலையில் சற்று முன் வரை 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி...

ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்! சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர்...

கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 என தகவல் வெளிவந்துள்ளது பெரும்...

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை...

சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 7 மாணவர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் இதனை...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை...

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் கடந்த சில நாட்களுக்கு...

தமிழ் புத்தாண்டை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை வருவதையடுத்து சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு,...

ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள்....

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Rajiv Gandhi Govt General Hospital, Chennai காலியிடங்கள்:...

தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறை சுற்றுலா செல்வதற்கு வசதியாக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த விவரங்கள் இதோ: 1. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்: ஏப்ரல் 22-ந்தேதி...