Connect with us

தமிழ்நாடு

மும்பை அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சென்னை இளைஞர்: வழக்கம்போல் கால்கட்டு போட்ட போலீஸார்

Published

on

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த ரானேஷ் என்பவர் ஆன்லைன் இணையதளம் ஒன்றின் மூலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்தார். அதற்காக அவர் இளம்பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாய் பேசி சென்னைக்கு வரவழைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ராஜேஷ் அதன்பின் தனது இரண்டு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய உள்ளார்.

அனைத்தும் முடிந்ததும் 20 ஆயிரம் ரூபாய் அந்த அழகி கேட்டபோது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி அடித்து விரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை அழகி மகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் ராஜேஷ் உட்பட மூவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பின் மூவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்த கால் கட்டு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து மும்பை அழகியை எச்சரித்து சென்னை காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

Translate »
aaa mush love faq.   kadencja członka rady nadzorczej. Heavy equipment transport fairfax va.