Connect with us

இந்தியா

சூப்பர் செய்தி.. சென்னையில் உற்பத்தியாகும் ஆப்பிள் ஐபோன் 13!

Published

on

ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்திற்காக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் மொபைல் தொழிற்சாலை ஐபோன்களை அசம்பிள் செய்து அளித்து வருகிறது.

iPhone, assembler, Foxconn, invests, Rs 1500 crore, Chennai unit, சென்னை, ஐபோன், உற்பத்தி, ரூ1500 கோடி, முதலீடு, ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் சென்னை

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் போனான ஐபோன் 13-ஐ சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், “இந்திய வாடிக்கையாளர்களுக்கு இங்கேயே ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்குவதற்கு உற்சாகமாக உள்ளது” என தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 minutes ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்6 minutes ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்8 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்14 minutes ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

Translate »
Ekologia w produkcji suplementów. Eventyr på bugten med aarhus searangers. Güncel bilgi paylaşım bloğu.