Connect with us

வணிகம்

அதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்!

Published

on

இந்தியாவில் திறந்தவெளியில் உணவுகள் விற்பனை செய்வது சாதாரணமான ஒன்று. இப்படித் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் மாதம் முதல், திறந்த வெளியில் வைத்து விற்கப்படும் ஸ்வீட், உணவு வகைகள் தரமானது தானா? என்று ஆய்வு செய்து காலாவதி தேதி குறிப்பிடுவது குறித்து அந்தந்த மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று” குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், அதற்காக ஒரு ஆய்வுக் கூடத்தைக் கடை உரிமையாளர்கள் நிறுவ வேண்டி வரும்.

பெரிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கு இது ஒரு கூடுதல் வேலையாக இருக்கும். ஆனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை போன்றவற்றை நடத்தி வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்புகொண்ட போது, சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து இது போன்ற ஆய்வுகளைச் செய்து காலாவதி தேதி குறிப்பது குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கடைகளின் நம்பத்தன்மை அதிகரிக்கும், தரம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Page und turner verlag. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Welche rechte du an deinen daten hast.