சினிமா செய்திகள்
குடும்பத்துடன் கேரளாவுக்கு வந்து இறங்கியுள்ள சன்னி லியோன்… வைரல் வீடியோ!
Published
2 years agoon
By
Barath
குடும்பத்துடன் நடிகை சன்னி லியோ கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோ தற்போது பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடித்தும் கலந்து கொண்டும் வருகிறார். மலையாள டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை சன்னி லியோன் கேரள வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்தால் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஷூட்டிங் என ஒரு மாதம் காலம் ஆகிவிடுவதால் இதையே காரணமாகக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பி வந்துள்ளார் சன்னி லியோன். ஷூட்டிங்-ல் கலந்தும் கொள்ளலாம் என்றும் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடியது போலவும் இருக்கும் என்றும் வந்துள்ளாராம்.
You may like
-
இனிமே கவர்ச்சி காட்டாதீங்க தர்ஷா! இப்படியே திறமையை இன்ஸ்டாகிராமிலும் காட்டுங்க; நெட்டிசன்கள் கலாய்!
-
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தப்பா பேசுறீங்க; தர்ஷா குப்தா செல்லத்தை இப்படி அழ விட்டுட்டாங்களே!
-
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
-
சன்னிலியோனின் ஐந்து மொழி திரைப்படம்: விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
-
பல்லு உள்ளவன் பக்கோடா திங்கிறான்: சன்னிலியோனுடன் நெருக்கமாக நடிகர் சதீஷ்!
-
‘இதெல்லாம் சன்னி அக்கா பார்த்த என்ன நினைப்பாங்க’- புலம்பும் ஜிபி முத்து