Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Published

on

தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இதனையடுத்து அவருக்கு அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இல்ல துணையை பிரிந்து வாடும் அண்ணன் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்,

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ’முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை ஒருங்கிணைப்பாளரும் மதிப்பிற்குரிய திரு பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி விஜயலட்சுமி அவர்களின் மறைவு செய்தியை பேரதிர்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புச் சகோதரர்
ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார்
திருமதி விஜயலட்சுமி அம்மையார்
மறைந்த செய்தி
வருந்த வைத்தது.

அவருக்கும், குடும்பத்தார்க்கும்
உறவுகள் அனைவர்க்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.

காலமே!
அவர்தம் துயரத்தையும்
கண்ணீரையும்
தொட்டுத் துடைத்துவிடு.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. De använder likström för att ladda bilens batteri och kan erbjuda betydligt högre laddningskapacitet än ac laddare. Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612.