தமிழ்நாடு
சென்னையில் ஏசி புறநகர் ரயில்கள் எப்போது?

சென்னையில் விரைவில் ஏசி புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏசி புறநகர் ரயில் சேவையை வழங்குவதற்கான டெண்டருக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Ac Sub Urban Train
ஏசி புறநகர் ரயில்கள் சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் இந்த புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.
அதற்கான சாத்தியக் கூறுகளை அறிந்த பிறகு ரயில்வே அதற்கான நிதியை ஒதுக்கும்.
புறநகர் ரயில் சேவையையும் விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமே மேலாண்மை செய்து நிர்வகிக்கும் எனவும் கூறுகிறது.





















