சினிமா செய்திகள்
ஈஸ்வரன் படத்தின் ‘தமிழன் பாட்டு’ ரிலீஸ்!

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழன் பாட்டு செயலிகளில் 10:8 மணிக்கு ரிலீஸ் ஆனது. யூடியூபில் மாலை 4:50 மணிக்கு வெளியாகிறது.
யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார். சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர்.
பாரதிராஜா, பால சரவணம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் ‘தமிழன் பாட்டு’ கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.