Connect with us

சினிமா

வைரமுத்து மீது பாலியல் புகார்: இவ்வளவு மோசமா இவர்?

Published

on

பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய தகவலாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வைரமுத்து மீதான அந்த பாலியல் குற்றச்சாட்டை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பிரபல பாடகி சின்மயி ரீட்வீட் செய்தார். இதனால் இந்த விவகாரம் வைரலாகியது.

அந்த பாலியல் குற்றாச்சாட்டில், 18 வயதில் அவருடன் ஒரு புராஜெக்டுக்காக வேலை செய்தபோது மிகவும் நல்லவராகவே தெரிந்தார். ஒரு ஜாம்பவானாக, பிரபல கவிஞராக, தேசிய விருது வென்றவராக நான் அவரை மதித்தேன். ஒருமுறை, பாடல் வரிகள் குறித்து விளக்கம் தருவதற்காக என்னிடம் வந்து கட்டி அணைத்து, முத்தம் கொடுத்தார். என்ன செய்வதென்றே தெரியாமல், அவருக்கு நன்றியை மட்டும் சொல்லிவிட்டு நான் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டேன்.

அதன் பிறகு, நான் தனியாக அவரை சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன். பல நேரங்களில் அவரை பணி காரணமாக தனியாக சந்திக்கும் சூழல் ஏற்பட்டாலும், அருகில் யாராவது இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்வேன். வைரமுத்து இவ்வளவு மோசமானவர் என்பது சினிமா துறையில் அனைவரும் அறிந்த உண்மை.

அவரது அரசியல் செல்வாக்கு காரணமாகவும், அதை வைத்துப் பல பாதிக்கப்பட்டவர்களை அவர் அமைதியாக்கியதாலும் யாரும் இதற்கு முன்வரவில்லை. எனக்கும் இப்படித்தான் நேர்ந்தது. இதுதான் உண்மை. நான் யாரென்று தெரியாமல் இருக்கவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு பின்னர் நீக்கப்பட்டாலும், அதனை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து பலரும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா17 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா20 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires | stockchoc. Best taxi from carlisle to glasgow airport 01228 812612. Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support.