Connect with us

இந்தியா

இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறை: போர்ப்பிரிவுக்கு தலைமை தாங்கும் பெண்..!

Published

on

இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் வலிமை வாய்ந்த ராணுவத்தில் ஒன்று இந்தியா என்பதும் குறிப்பாக இந்திய விமானப்படை மிகவும் வலுவானதாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய விமானப்படையில் உள்ள போர் பிரிவில் இதுவரை எந்த ஒரு பெண்ணும் தலைமை பொறுப்பில் நியமனம் செய்யப்படாத நிலையில் அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் முதல் முறையாக இந்திய விமானப்படையின் போர் பிரிவில் ஷாலிசா தாமி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர் தற்போது இந்திய விமானப்படையில் வின் கமாண்டர் பொறுப்பில் உள்ள நிலையில் அவர் உலக மகளிர் தினமான நாளை முதல் இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்கும் வகையில் போர் பிரிவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் மேற்கத்திய செக்டாரின் போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷாலிசா தாமி முதல்முறையாக அதிகாரிகளை கட்டளையிடும் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2019 இல் ஷாலிசா தாமி விமானத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் IAF அதிகாரி என்ற பெருமையை பெற்றார். பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த ஷாலிசா தாமியின் முதல் தனி விமானம் 2003 இல் HAL HPT-32 தீபக்கில் இருந்தது. 2003 இல் IAF இல் பறக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, ஷாலிசா தாமி பின்னர் 2005 இல் விமான லெப்டினன்ட்டாகவும், 2009 இல் படைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஹெலிகாப்டர் பைலட்டாக பணி செய்த ஷாலிசா தாமி 2800 மணி நேரம் போர்படை விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளவர் என்பதும் ஒரு தகுதி வாய்ந்த நபர் தான் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவருடைய நியமனம், ராணுவத்தில் உள்ள ஒரு கர்னலுக்கு சமமானது என்றும் கூறப்படுகிறது. இரண்டு முறை விமானப்படை தளபதியால் பாராட்டப்பட்டுள்ள இவர் தற்போது போர் பிரிவின் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்12 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Göztepe korsan taksi | hızlı ve uygun fiyatlı ulaşım. כדורי זקפה 100מג החדש והמשופר 8 חבילות – 180 ₪16 חבילות – 350 ₪. Titel : kenwood multipro go (fdp22.