Connect with us

தமிழ்நாடு

அதிமுகவிற்கு செல்வது சுடுகாட்டிற்கு செல்வது சமம்: திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி!

Published

on

முன்னாள் அமைச்சரும் அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்ல இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இணைப்பு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் இந்த இணைப்பை யாரும் உறுதிசெய்யாத நிலையில் அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி மீதான அதிருப்தியில் திமுக சென்ற கரூர் சின்னசாமி தன்னுடைய தலைமையில்தான் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சின்னசாமியை சந்தித்த செய்தியாளர்கள், செந்தில்பாலாஜி திமுகவிற்கு வருவதால் நீங்கள் அதிமுகவிற்கு செல்வதாக தகவல் வெளிவருகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சின்னசாமி, அதிமுகவிற்கு செல்வது சுடுகாட்டிற்கு செல்வது சமம். எனக்கு செந்தில்பாலாஜிக்கு கருத்துவேறுபாடு கிடையாது. என்னுடைய தலைமையில் தான் செந்தில்பாலாஜி திமுகவில் இணைகிறார் என்று செந்தில் பாலாஜியின் திமுக இணைப்பை உறுதி செய்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.03.2026

இந்தியா1 நாள் ago

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்பு

ஆன்மீகம்1 நாள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

இந்தியா2 நாட்கள் ago

மத்திய கிழக்கில் வெறித்தனமான தாக்குதல்கள்…!

இந்தியா2 நாட்கள் ago

ஆபரேஷன் ரோரிங் லயன்”: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் உக்கிரமான தாக்குதல்! “

இந்தியா2 நாட்கள் ago

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

இந்தியா2 நாட்கள் ago

வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

இந்தியா7 நாட்கள் ago

செக் புக் வசதியுடன் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 பிப்ரவரி 2026

இந்தியா6 நாட்கள் ago

மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்தவர் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.

இந்தியா7 நாட்கள் ago

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

தமிழ்நாடு5 நாட்கள் ago

ஆர். நல்லக்கண்ணு மறைவு: எளிமையின் சின்னம், போராட்டத்தின் உயிர் – 101 ஆண்டுகள் போராடிய கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை வரலாறு

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.02.2026

வணிகம்2 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

இந்தியா6 நாட்கள் ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 25.02.2026

Translate »
Dalam orasinya, ketua pc pmii sidoarjo, m. cəlilabadda xocalı soyqırımı qurbanlarının xatirəsi anılıb. Prøv virtual reality hos limitless.