Connect with us

தமிழ்நாடு

பள்ளி நேரம் காலை 7.30 – 12.30 என மாற்றப்படுகிறதா?

Published

on

தமிழகத்தில் பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என ஏப்ரல் மத்தியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் விடுமுறையாக இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக பள்ளி தொடங்கியதால் மே மாத மத்தியில் தான் தேர்வு ஆரம்பிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் மே மாதத்தில் கத்தரி வெயில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது சிரமம் என்றால் பள்ளி நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே மாதம் தேர்வு முடியும் வரை மட்டுமாவது இந்த பள்ளி நேரத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?