Connect with us

சினிமா

விஜயின் சர்காருக்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் லீக், அதிர்ச்சியில் படக்குழு!

Published

on

தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று பிரம்மாண்டமாக நடத்த இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து படத்தின் பாடல்களை கேட்க நடிகர் விஜயின் ரசிகர்கள் பட்டாளம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் தமிழ் சினிமாவிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் சர்கார் படக்குழுவுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளித்துள்ளது. சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் தமிழ் ராக்கர்ஸ் அதனை திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்கார் படத்தின் பாடல்களும் அனைத்தும் திருட்டுத்தனமாக வெளியானதை தொடர்ந்து இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 minute ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்4 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.