Connect with us

வைரல் செய்திகள்

‘வீட்டுக்கு வாங்க’: கிரிக்கெட் வீரர் நடராஜன் உடன் வீடியோ காலில் சரத்குமார்- ராதிகா..!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உலக சாதனை படைத்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் சரத்குமார்- ராதிகா தம்பதியர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் சார்பாக ஆஸ்திரேலியாவில் வலைப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்றார் தமிழக வீரர் நடராஜன். ஆனால், எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலேயே சர்வதேச அளவிலான ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் அறிமுகம் ஆனார்.

வீடு திரும்பிய உடன் வெற்றியைக் கொண்டாட பழனிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டார் நடராஜன். நடராஜன் பழனிக்குச் சென்றிருந்த சமயம் அவரை வாழ்த்த சரத்குமார்- ராதிகா ஆகிய இருவரும் அவரது ஊருக்குச் சென்ற்றுள்ளனர். அதன் பின்னர் அவர் இல்லாதது தெரிந்து நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் சரத்குமார்- ராதிகா வாழ்த்து தெரிவித்தனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடராஜனை முன்னுதாரணம் காட்டுவதாக சரத்குமார் நட்டுவிடம் தெரிவித்தார். மேலும் சென்னை வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என்றும் சரத்குமார் நட்டுவிடம் கேட்டுக் கொண்டார்.

சரத்குமார்- ராதிகா மகள் ரேயன் மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கர்நாடக அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர். இதேபோல் வரலட்சுமி சரத்குமாரும் தற்போது ஒரு கிரிக்கெட் வீரரைத் தான் காதலித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized1 நாள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்1 நாள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

ஆரோக்கியம்3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Translate »
Faq : storytelling in affiliate marketing. bekijk alle resultaten. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.