Connect with us

சினிமா

பழைய பன்னீர் செல்வமாக திரும்ப வந்த சமந்தா; அவரோட நியூ இயர் ரெசல்யூஸன் இதுதானாம்!

Published

on

நடிகை சமந்தா தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக மிகவும் அவதிப்பட்டு வருகிறார் என்றும் எழுந்து கூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக ஏகப்பட்ட தகவல்கள் அவர் தனக்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிற அறிவிப்புக்கு பின்னர் குவிந்து வருகிறது.

மீண்டும் சினிமாவுக்கே சமந்தா வரமாட்டார் என்றும் அவர் நடிக்கவிருந்த பல இந்தி திரைப்படங்கள் வேறு நடிகைகளின் கைகளுக்கு போய் விட்டதாகவும் ரகசிய சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா அதனால் தான் சோஷியல் மீடியா பக்கமே அம்மணியை ஆளே காணோம் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், யசோதா படத்திற்கான ப்ரமோஷன் பேட்டியில் சொன்னது போலத்தான்.. நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன் தம்பிகளா என்பது போல திடீரென அதிரடி ட்வீட் போட்டு தனது ரசிகர்களுக்கு நியூ இயர் வாழ்த்துக்களை கூறியுள்ளார் சமந்தா.

மேலும், அதில், முன்னேறுவதற்கான வேலையை செய்யுங்கள் என்றும், ஓரளவு முடிந்த வரை பொறுமையை கடைபிடியுங்கள், நம்மை விரும்புவர்களும், நம்முடன் கனிவாக இருப்பவர்கள் வரும் புத்தாண்டில் நலமாக இருக்கட்டும் என ஹாப்பி நியூ இயர் 2023 என குறிப்பிட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?