Connect with us

சினிமா செய்திகள்

‘தி ஃபேமிலிமேன்’ வெற்றியால் சர்வதேச பட வாய்ப்பை பெற்ற சமந்தா!

Published

on

சமீபத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் ‘தி ஃபேமிலிமேன்’ என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழ் இயக்கங்கள் ஒருசில இந்த தொடருக்கும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் பொதுமக்களால் இந்த தொடர் ரசிக்கப்பட்டது என்பதும் குறிப்பாக சமந்தாவின் கேரக்டர் மிக அபாரமாக உருவாக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘தி ஃபேமிலிமேன்’ வெற்றியை அடுத்து சமந்தாவுக்கு தற்போது சர்வதேச திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான இயக்குனர் பிளிப் ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள ’அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற திரைப்படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இது குறித்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தி மெமரி இன் மெர்ராரி’ என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக இருப்பதாகவும் இருபால் சேர்க்கை உணர்வு கொண்ட தமிழ் பெண் கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

சர்வதேச அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்பதால் சமந்தாவுக்கு சர்வதேச அளவில் புகழ் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்த செய்தி தனது கருத்து தெரிவித்த சமந்தா ’அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற படத்தில் நடிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் இந்த படத்தில் அனு என்ற கேரக்டரில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் பிளிப் ஜான் அவர்களுக்கு நன்றி என்றும் இந்த அற்புதமான பயணத்திற்காக நான் காத்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இயக்குனர் பிளிப் ஜான் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா4 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Translate »
Mød den nye standard for moderne arbejdsplanlægning. Bridgestone. aaa mush love.