Connect with us

வணிகம்

2026ம் ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! 8வது ஊதியக்குழு பயன்கள் உங்களுக்கே!

Published

on

சென்னை:
8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்க வேண்டிய இந்த ஊதிய அமைப்பு தாமதமாக அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது retire ஆக உள்ள அரசு ஊழியர்களிடையே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 1க்கு பின் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு என்ன நடக்கும்?
இக்கேள்விக்கு தற்போது அரசு தரப்பிலிருந்து உறுதியான விளக்கம் வந்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1ம் தேதிக்கு பின் ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களும் 8வது ஊதியக்குழுவின் கீழ் நிர்ணயிக்கப்படும் புதிய ஊதிய மற்றும் பென்ஷன் சலுகைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, அந்த அடிப்படையிலேயே அவர்களுக்கு பலன்கள் வழங்கப்படும்.

வீட்டு கடன் சலுகைகள்:

பதிலாக, 7வது ஊதியக்குழுவில் வழங்கப்பட்ட வீட்டு கடன் 25 லட்சம் வரை 7.44% வட்டியுடன் இருந்தது. ஆனால் 8வது ஊதியக்குழு அமலில் வந்த பிறகு, இது 30 லட்சம் அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட்டி சதவிகிதம் நிலைத்திருக்கலாம்.

விடுமுறை நன்மைகள்:

8வது ஊதியக்குழு மூலமாக ஊழியர்களுக்கு புதிய விடுமுறை அதிகரிப்பு நன்மைகள் கிடைக்கும்.

  • ஈட்டிய விடுப்பு (Earned Leave): 30 நாட்களிலிருந்து 35 நாட்களுக்கு உயர வாய்ப்பு.

  • பாதி சம்பள விடுப்பு: 20 நாட்கள் → 25 நாட்கள்.

  • தற்செயல் விடுப்பு (Casual Leave): 8 நாட்கள் → 10 நாட்கள்.

  • அதிகரித்த அரசு விடுமுறைகள்: தேசிய, மாநில மற்றும் அரசிதழில் அறிவிக்கப்பட்ட 19 நாட்கள் விடுமுறை தொடரும்.

 ஊதியம் & பென்ஷன் உயர்வு:

  • ஊழியர்களின் சம்பளம் 180% முதல் 210% வரை உயரலாம்.

  • பென்ஷன் 100% வரை உயர வாய்ப்பு.

  • அகவிலைப்படி பிட்மென்ட் காரணி (DA fitment factor) 2.57 இல் இருந்து 2.7 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

 ஊழியர் சங்க கோரிக்கைகள்:

8வது ஊதியக்குழுவில் 18 அம்ச கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஆலோசகர்கள், தலைவர் உள்ளிட்ட 42 காலியிடங்களுக்கான நியமனத்தை நிறைவு செய்யும் நடவடிக்கையில் உள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. Frequently asked questions : understanding learning. Smooth 60 fps racing experience.