வணிகம்11 மாதங்கள் ago
2026ம் ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! 8வது ஊதியக்குழு பயன்கள் உங்களுக்கே!
சென்னை:8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்க வேண்டிய இந்த ஊதிய அமைப்பு தாமதமாக அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது retire...