Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தின் நாயகி இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Published

on

தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கயிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அந்த வகையில் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தளபதி 66 படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர் .

ராஷ்மிகா மந்தனா தான் நாயகி என முதலில் கூறப்பட்டாலும் அதன் பின்னர் தமன்னா, சமந்தா, திஷா பதானி உள்பட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு என்பதும் ராஷ்மிகா மந்தனா ’அனிமல்’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டானதால் தளபதி 66 படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டது .

ஆனால் தற்போது தளபதி 66 படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். முதன்முதலாக விஜயுடன் ராஷ்மிகா மந்தனா இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்தியின் சுல்தான் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார் என்பதும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை இவர் என்பது தெரிந்ததே.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?