Connect with us

சினிமா செய்திகள்

‘விஜய் 66’ படத்தின் நாயகியை அறிவித்த படக்குழு..! ரசிகர்கள் உற்சாகம்..!

Published

on

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66வது படத்திற்காக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லியுடன் இணைகிறார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். ‘தளபதி 66’ படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இந்தநிலையில் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, மேலும் தென்னிந்திய நடிகை மெஹரின் பிர்சாடா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?