Connect with us

சினிமா

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

Published

on

விஜய்க்கு பீஸ்ட் எனும் ஒரு வேஸ்ட் படத்தைக் கொடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்ட இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னதாகவே ஜெயிலர் ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் ரஜினிகாந்த் கெட்டப்பை மாற்றிக் கொண்டு லால் சலாம் ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்தார்.

#image_title

ஒரு சில காட்சிகள் பேட்ச் ஒர்க் இருந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்தே தீர வேண்டும் என்கிற நிலையில், தற்போது மீண்டும் தொடங்கிய ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது என படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.

ரஜினிகாந்த் உடன் நடிகை தமன்னா உள்ளிட்ட படக்குழுவினரும் இந்த படப்பிடிப்பு நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும், வழக்கத்துக்கு மாறாக ரஜினி முகத்தில் மகிழ்ச்சி பீறிட்டு காணப்படும் நிலையில், ஜெயிலர் படம் நிச்சயம் சூப்பர் ஸ்டாருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட தொடங்கி உள்ளனர்.

#image_title

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன், சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் மாத இறுதிக்குள் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் தெரிகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?