Connect with us

கேலரி

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினி – வைரல் புகைப்படங்கள்..

Published

on

rajini

நடிகர் ரஜினிகாந்திற்கு திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய பட விழாவில் வழங்கப்பட்டது. எனவே, ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா அரங்கில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். விழா அரங்கில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் யாத்ரா தனுஷ் ஆகியோர் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் வைரலாகியது.

award

அதன்பின் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும், ரஜினி தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றனர். தனக்கு விருது அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர் இந்த விருதை தனது குருநாதர் பாலச்சந்தருக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார்.

rajini

அதேபோல், ரஜினியும், தனுஷும் விருது கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல், தனது தலைவர் ரஜினி விருது வாங்கிய அதே விழாவில் தானும் விருது வாங்கியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்தார்.

rajini

இந்நிலையில், விருது பெற்ற பின் ரஜினி தனது மனைவியுடன் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்கோவிந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

rajini

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Martinstools | professional saas tools for everyone. Producenci suplementów diety.