Connect with us

உலகம்

மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமா?

Published

on

இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமர் ராஜபக்சவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதும் இதன் காரணமாக ராஜபக்சேவின் மகன், மருமகள் உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஹெலிகாப்டரில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில்தான் தஞ்சமடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் இந்திய அரசின் பாதுகாப்பில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் இலங்கையின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனை மறுத்துள்ளது. இலங்கை அரசியல்வாதிகள் யாரும் இந்தியாவில் தஞ்சம் அடைய வில்லை என்றும் இது குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் கூறப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?